எல்லாமே “அம்மா”தான் த்ரிஷாக்கு…எல்லாமே “அம்மா”தான் த்ரிஷாக்கு…
தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன்.அவர் கடந்த 2004ம் ஆண்டு த்ரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிக்கும் காட்சி என்ற பெயரில் ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதனை ஒரு வார பத்திரிக்கையில் படமாகவும் செய்தியாகவும் வெளியானது.