Tag: Uday Kiran

நடிகரின் மரணத்தால் ரசிகன் தற்கொலை!..நடிகரின் மரணத்தால் ரசிகன் தற்கொலை!..

பிரபல தெலுங்கு நடிகர் உதய்கிரண் கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தின் துக்கம் தாங்க முடியாமல் மனமுடைந்த அவரது ரசிகரான ’19 வயதான சதீஷ்’ என்பவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விஜயநகரம் அருகேயுள்ள கொம்மட்டபள்ளி சந்திப்பிற்கு