அமெரிக்காவை தாக்கிய இரட்டை சூறாவளி!…அமெரிக்காவை தாக்கிய இரட்டை சூறாவளி!…
நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள ஒக்ல கோமா மாகாணத்தில் இரட்டை சூறாவளி புயல் தாக்கியது. மணிக்கு 265 கி.மீட்டர் வேகத்தில் வீசிய புயலக்கு பில்கர், ஒமாஹா, நார்போல்க், நெப்ராசகா, ஸ்டேன்டன் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பில்கர் நகரில் மின்சாரம், குடிநீர், சாக்கடை பணிகள்