Tag: Twinkle_Khanna

முன்னாள் ‘சூப்பர் ஸ்டார்’ ராஜேஷ்கண்ணாவின் வீடு ரூ.90 கோடிக்கு விற்பனை!…முன்னாள் ‘சூப்பர் ஸ்டார்’ ராஜேஷ்கண்ணாவின் வீடு ரூ.90 கோடிக்கு விற்பனை!…

மும்பை:-இந்தி பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணா ஆவார். 1960, 1970 மற்றும் 80-களில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்து முன்னணி நடிகராக இருந்தார். 180-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். 1973-ல் இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவை திருமணம்