Tag: trailers

சிம்பு,கௌதம் மேனன் இணையும் புது படத்தின் டிரைலர்…சிம்பு,கௌதம் மேனன் இணையும் புது படத்தின் டிரைலர்…

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்ஏ.ஆர்.ரகுமான்‎ இசையில் சிலம்பரசன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் டிரைலர் சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியானது.