இந்தியாவின் நம்பர்1, சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் – முருகதாஸ்!…இந்தியாவின் நம்பர்1, சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் – முருகதாஸ்!…
சென்னை:-நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தை ஒரு படி மேலே கொண்டு சென்றவர் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் டூரிங் டாக்கீஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் பேசிய முருகதாஸ், எஸ்.ஏ.சி சார் அவர்களுக்கு