Tag: tnpsc-group-iv

குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…

சென்னை:-டி.என்.பி.எஸ்.சி தலைவர் நவநீத கிருஷ்ணன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார். தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 24-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கும் என்றும்,