Tag: Sivappu Enakku Pidikkum movie review

சிவப்பு எனக்கு பிடிக்கும் (2014) திரை விமர்சனம்…சிவப்பு எனக்கு பிடிக்கும் (2014) திரை விமர்சனம்…

எழுத்தாளர் யுரேகா தான் எழுதும் ஒரு நாவலுக்காக, பாலியல் தொழிலாளி சான்ட்ரா எமியை சந்திக்கிறார். அவர் இதுவரை தான் சந்தித்த விதவிதமான வாடிக்கையாளர்களைப் பற்றி சொல்கிறார்.ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை கதையாக எழுதும் யுரேகாவின் வாழ்க்கையில், பாலியல் தொடர்பான சோகம் இருப்பதைச்