Tag: Shop

கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்…கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய பெண்…

சாரஜெவோ:-பொசுனியா எர்செகோவினாவின் தலைநகர் சாரஜெவோவில் லிசினா என்ற பெண் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.அங்கு திடீரென வந்து கடைக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளான். ஆனால் அந்த பெண் பயப்படாமல் கடையில் இருந்த