தெலுங்கு பட அதிபருடன் பிரபல நடிகை ஷீலா காதல்?…தெலுங்கு பட அதிபருடன் பிரபல நடிகை ஷீலா காதல்?…
சென்னை:-நடிகை ஷீலா தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். ‘சீனா தானா 001’, ‘வேதா’, ‘கண்ணா’, ‘இளவட்டம்’ போன்றவை ஷீலா நடித்த முக்கிய தமிழ் படங்கள். தற்போது ஷீலாவுக்கு படங்கள் இல்லை.இந்நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜுவுக்கும், ஷீலாவுக்கும் இடையே காதல்