Tag: Sharada_(actress)

கார் விபத்தில் பிரபல நடிகை ஊர்வசி சாரதா உயிர் தப்பினார்!…கார் விபத்தில் பிரபல நடிகை ஊர்வசி சாரதா உயிர் தப்பினார்!…

சென்னை,:-‘துலாபாரம்’ படத்தில் நடித்ததன் மூலம் அகில இந்திய சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘ஊர்வசி’ விருது பெற்றவர் நடிகை சாரதா. சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்துவரும் ‘ஊர்வசி’ சாரதா குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா சென்றார். அந்த நிகழ்ச்சியில்