Tag: Shadab Kamal

பி.ஏ.பாஸ் திரை விமர்சனம்…பி.ஏ.பாஸ் திரை விமர்சனம்…

முகேஷ் பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். அவருக்கு இரு சகோதரிகள் உள்ளனர். அவன் படித்து கொண்டிருக்கும்போதே அவனது தாய் தந்தையர் சாலை விபத்தில் இறந்துவிடுகின்றனர். இதனால் அவனது தாத்தாவின் நிர்பந்தம் காரணமாக முகேஷ் தனது அத்தை வீட்டில் தங்கி அவர்களது வீட்டு