ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் நடந்த பாடல் வெளியீட்டு விழா!…ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் நடந்த பாடல் வெளியீட்டு விழா!…
சென்னை:-நியூசிலாந்து நாட்டில் செட்டிலாகிவிட்ட மலையாளி சசி நம்பீசன், அவர் தன் மனைவி ரீட்டா சசியுடன் இணைந்து ‘சேர்ந்து போலாமா’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தை மலையாளத்தில் மோகன்லாலை வைத்து பல படங்கள் இயக்கிய அனில்குமார் இயக்கி உள்ளார். விநய், மதுரிமா,