ஆண் “அழகன்”யாகும் அரவிந்த்சாமி!…ஆண் “அழகன்”யாகும் அரவிந்த்சாமி!…
தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, தளபதி நேரத்தில் பெண்களின் கனவு நாயகன் அவர். திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்ட்