படப்பிடிப்பு அரங்கில் நடிகை ரியாகானை கற்பழிக்க முயற்சி!…படப்பிடிப்பு அரங்கில் நடிகை ரியாகானை கற்பழிக்க முயற்சி!…
மும்பை:-நடிகை ரியாகான் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மும்பையில் ரியாகான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக நடித்து வந்தார். இரு தினங்களுக்கு முன் தான் நடிக்க வேண்டிய