மும்பை அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்!…மும்பை அணியின் பயிற்சியாளராக பாண்டிங் நியமனம்!…
புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடக்கும் 8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை பயிற்சியாளராக இருந்த ஜான்ரைட் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பணியை மேற்கொள்வார்.