Tag: Rhinoceros

குதிரைகள்-காண்டாமிருகங்கள் இந்தியாவில் தோன்றியவை: ஆய்வில் தகவல்!…குதிரைகள்-காண்டாமிருகங்கள் இந்தியாவில் தோன்றியவை: ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்இன்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் விலங்குகளின் பிறப்பிடம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் குதிரைகள், காண்டாமிருகங்கள் முதலில் இந்திய துணைக்கண்டத்தில் தோன்றியுள்ளன என்பதை கண்டறிந்தனர். இங்கிருந்து படிப்படியாக ஆசியா கண்டத்தின் பிற நாடுகளுக்கு சென்றதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்