செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் குதிரைகள்-காண்டாமிருகங்கள் இந்தியாவில் தோன்றியவை: ஆய்வில் தகவல்!…

குதிரைகள்-காண்டாமிருகங்கள் இந்தியாவில் தோன்றியவை: ஆய்வில் தகவல்!…

குதிரைகள்-காண்டாமிருகங்கள் இந்தியாவில் தோன்றியவை: ஆய்வில் தகவல்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்இன்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் விலங்குகளின் பிறப்பிடம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் குதிரைகள், காண்டாமிருகங்கள் முதலில் இந்திய துணைக்கண்டத்தில் தோன்றியுள்ளன என்பதை கண்டறிந்தனர்.

இங்கிருந்து படிப்படியாக ஆசியா கண்டத்தின் பிற நாடுகளுக்கு சென்றதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனுடைய எலும்பு கூடுகளை ஆய்வு செய்தபோது இவை 5 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி