கன்னடத்தில் திரைப்படமாகும் ரஜினி வாழ்க்கை கதை!…கன்னடத்தில் திரைப்படமாகும் ரஜினி வாழ்க்கை கதை!…
சென்னை:-ரஜினிகாந்த் வாழ்க்கை கன்னடத்தில் ‘ஒன் வே’ என்ற பெயரில் படமாகயுள்ளது. இந்த படத்தை ஒருவழிச்சாலை என்ற பெயரில் தமிழிலும் கொண்டு வருகின்றனர். ரஜினி சினிமாவுக்கு வருவதற்கு முன் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக பணியாற்றினார். அப்போது அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவரில்