Tag: railway_stations

குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய தாய்…தேடி வந்த தந்தை…குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய தாய்…தேடி வந்த தந்தை…

பாட்னா:-பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திலுள்ள மிர்சாபூரில் வசித்து வருபவர் நந்த்கிஷோர் விஸ்வகர்மா. இவரது மனைவி கீதா தேவி தனது கள்ளக்காதலனான ராகுல் ராஜோடு வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டார். தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கங்கா சாகர் விரைவு ரயிலில் சென்ற அவர்