பாராளுமன்ற ரகளையால் என் இதயத்தில் ரத்தம் கசிந்து விட்டது- மன்மோகன்சிங் உருக்கம்…பாராளுமன்ற ரகளையால் என் இதயத்தில் ரத்தம் கசிந்து விட்டது- மன்மோகன்சிங் உருக்கம்…
நியூ டெல்லி:-பாராளுமன்றத்தில் இன்று ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது ஆந்திர எம்.பி.க்களுடன் சேர்ந்து 4 மத்திய மந்திரிகளும் கோஷம் எழுப்பினார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த பிரதமர் மன்மோகன்சிங் திடீர் என்று எழுந்து, ‘‘இந்த சபையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்து