பிரபல நடிகை மந்த்ராவுக்கு பெண் குழந்தை!…பிரபல நடிகை மந்த்ராவுக்கு பெண் குழந்தை!…
சென்னை:-‘ப்ரியம்’, ‘லவ் டுடே’, ‘ஒன்பதுல குரு’ உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், மந்த்ரா. இப்போது ‘வாலு’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘ராசி’ என்ற பெயரில் நடித்து வரும் அவர், சீனிவாஸ் என்ற தெலுங்கு உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டு,