குயின் பட ரீமேக்கில் நடிக்க விரும்பும் பிரபல நடிகை….குயின் பட ரீமேக்கில் நடிக்க விரும்பும் பிரபல நடிகை….
கங்கனா ரணாவத் நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய படம் குயின். இதை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. கங்கனா ரணாவத் கேரக்டரில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது. பலர் இதில் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். பிரியா ஆனந்த்தும் நடிக்க