செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் குயின் பட ரீமேக்கில் நடிக்க விரும்பும் பிரபல நடிகை….

குயின் பட ரீமேக்கில் நடிக்க விரும்பும் பிரபல நடிகை….

குயின் பட ரீமேக்கில் நடிக்க விரும்பும் பிரபல நடிகை…. post thumbnail image
கங்கனா ரணாவத் நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய படம் குயின். இதை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. கங்கனா ரணாவத் கேரக்டரில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது. பலர் இதில் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். பிரியா ஆனந்த்தும் நடிக்க ஆசைப்படுகிறார்.

இது குறுத்து அவர் கூறியதாவது:–

‘குயின்’ எனக்கு மிகவும் பிடித்த படம். கங்கனா ரணாவத் அற்புதமாக நடித்து இருந்தார். மிக சிறந்த படமாக வந்து இருந்தது. அந்த படத்தை பற்றி பேச வேண்டுமென்றால் நிறைய பேசலாம். ‘குயின்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யப் போவதாக அறிந்தேன். எனக்கு அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன் என்று அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி