நடிகை திரிஷா நடித்த கன்னடப் படம் 50 கோடி வசூலாகுமா!…நடிகை திரிஷா நடித்த கன்னடப் படம் 50 கோடி வசூலாகுமா!…
சென்னை:-கன்னடத் திரையுலகின் 80 வருட கால சாதனையை திரிஷா அறிமுகமாகியுள்ள கன்னடப் படமான ‘பவர்’ முறியடிக்கும் என சான்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இந்தப் படம் வெளியான முதல் வாரத்திலேயே சுமார் 20 கோடிக்கும் மேல் வசூல்