Tag: Pinki-Rani

குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி பதக்கம் வென்றார்!…குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி பதக்கம் வென்றார்!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி, வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த வால்ஷை எதிர்கொண்டார். இதில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி தோல்வியடைந்து வெண்கல பதக்கம்