Tag: Peter_Hein

நடிகை அனுஷ்காவுக்கு டூப் போட்ட பீட்டர் ஹெய்ன்!…நடிகை அனுஷ்காவுக்கு டூப் போட்ட பீட்டர் ஹெய்ன்!…

சென்னை:-இந்திய படங்களில் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டராக இருப்பவர் பீட்டர் ஹெய்ன். தமிழில் சிவாஜி, காக்க காக்க, அந்நியன், ஏழாம் அறிவு என பல தமிழ்ப்படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ள பீட்டர் ஹெய்ன் இதுவரை 125 இந்திய படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது ராஜமவுலி