சூப்பர் ஸ்டாரின் மகனைப் பாராட்டும் நடிகர் கமல்ஹாசன்!…சூப்பர் ஸ்டாரின் மகனைப் பாராட்டும் நடிகர் கமல்ஹாசன்!…
சென்னை:-மலையாளத் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார். சிறு வயதில் சில திரைப்படங்களில் நடித்த பிரணவ், நாயகனாகத்தான் அறிமுகமாவார் என மலையாளத் திரையுலகில் பலரும்