Tag: oru-vaanavil-pole

படப்பிடிப்பில் நடிகையின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது!…படப்பிடிப்பில் நடிகையின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது!…

ஊட்டி:-இசைக்கருவிகளை விற்பனை செய்யும் ஒரு இளைஞனுக்கும், ஒரு பாடகிக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து தயாராகும் படத்துக்கு, ‘ஒரு வானவில் போலே’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் இசைக்கருவிகள் விற்கும் இளைஞராக அனுமோகன் நடிக்க, பாடகியாக மனோசித்ரா நடிக்கிறார்.