Tag: mother-in-law

ஏ.ஆர்.ரஹ்மான் மாமியார் திடீர் மரணம்!…ஏ.ஆர்.ரஹ்மான் மாமியார் திடீர் மரணம்!…

சென்னை:-ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா அவர்களின் தாயார் நேற்று திடீரென மரணம் அடைந்தார். ரஹ்மான் தனது டுவிட்டரில் ‘மதிப்புமிகுந்த எனது மாமியார், தனது மகள்,பேரக்குழந்தைகள் மற்றும் என்னையும் விட்டுவிட்டு இந்த பூவுலகை விட்டு மேலுலகம் சென்றடைந்துவிட்டார். அவருக்கு அல்லா நிரந்தர அமைதியான ஒரு