கணவரின் துணையுடன் 22 கொலைகள் செய்த 19 வயது இளம்பெண்!…கணவரின் துணையுடன் 22 கொலைகள் செய்த 19 வயது இளம்பெண்!…
அமெரிக்கா:-மிரண்டா பார்பௌர் என்ற வாஷிங்டன் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது வாழ்நாளில் 100 கொலைகள் செய்யவேண்டும் என்ற குறிக்கொள் வைத்து இதுவரை 22 கொலைகள்வரை செய்துள்ளார். தனது வாழ்நாளில் நான்கு வயதிலேயே தான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதற்கு