Tag: mathews-bow

நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்!…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்!…

சண்டிகார்:-டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போய்க்கும் நடிகை டாப்சிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஏற்கனவே ஒன்றாக சுற்றினர். விருந்துகளிலும் ஜோடியாக பங்கேற்றார்கள். இதுபற்றி கேட்ட போது நண்பர்களாக பழகுகிறோம் என்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக