Tag: Manu-Kannan

அங்குசம் திரைப்பட இயக்குனர் மீது தாக்குதல்!…அங்குசம் திரைப்பட இயக்குனர் மீது தாக்குதல்!…

சென்னை:-அங்குசம் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் வெளியாகியிருந்த பிவிஆர் திரையரங்கம் சென்று படத்துக்கான வரவேற்பு நிலவரம் பற்றி அறிந்து கொண்டு விட்டு இயக்குநர் மனுக்கண்ணன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். மனுக்கண்ணன், தயாரிப்பு நிர்வாகிகுமரன் காரில் இருக்க டிரைவர் ராஜேஷ் காரை ஒட்டிச்