மலேசிய ஏர்லைன்ஸ் இணையதளம் முடக்கம்!…மலேசிய ஏர்லைன்ஸ் இணையதளம் முடக்கம்!…
கோலாலம்பூர்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு சோதனையாக அமைந்தது. இந்த ஆண்டும் அதே சோதனை தொடர்கிறது. மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா நோக்கி 227 பயணிகளுடன் சென்ற இந்த நிறுவனத்தின் எம்.எச்.370 என்ற விமானம் மாயமானது.இதேபோல்,