ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை எதிர்த்து போராட்டம்!…ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை எதிர்த்து போராட்டம்!…
பெங்களூர்:-மைசூரில் கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் தொடக்க விழா சாமுண்டேஸ்வரி மலைக் கோயிலில் நடைபெற்றது.படப்பிடிப்பை பிரபல கன்னட நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் துவக்கி வைத்தார். லிங்கா திரைப்படத்தின் காட்சிகள், மைசூர், மண்டியா, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கபட்டணா ஆகிய