Tag: Lal_(actor)

மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் விஜய்!…மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் விஜய்!…

சென்னை:-கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘ஷட்டர்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. லால், சீனிவாசன், சஜிதா நடித்திருந்தனர். ஜாய் மேத்யூ இயக்கி இருந்தார்.துபாயில் வேலை பார்த்து திரும்பிய ஒருவர், ஒரு சினிமா இயக்குனர், ஒரு ஆட்டோ டிரைவர் இந்த மூவரை சுற்றி