Tag: lakore

பிரிந்து சென்ற மனைவியின் மீது ஆசிட் வீசிய கணவன்…பிரிந்து சென்ற மனைவியின் மீது ஆசிட் வீசிய கணவன்…

லாகூர்:-பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வருபவர் நசீர். அவரது மனைவியான ஷகீனா, நசீரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை ஒன்றாக சேர்ந்து வாழ நசீர் அழைத்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே தான்