Tag: koottam-review

கூட்டம் (2014) திரை விமர்சனம்…கூட்டம் (2014) திரை விமர்சனம்…

தமிழ்நாடு, ஆந்திரா இடையேயான வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளாக கிஷோர், நவீன் சந்திரா மற்றும் அவரது கூட்டாளிகள். அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆதரவாகவும், போலீசுக்கு எதிராகவும் துப்பாக்கி ஏந்தி போராடுகிறார்கள்.ஏழு வருடமாக துப்பாக்கி ஏந்தி சண்டை போட்டதில் கிஷோரின் கூட்டாளிகள் பலர் இறந்து போகிறார்கள்.