இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…
புதுடெல்லி:-இந்தியாவில் மண்ணெண்ணெய் இல்லா முதல் நகரமாக டெல்லி மாறியுள்ளது என்று அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. ‘டெல்லி- மண்ணெண்ணெய் இல்லா நகரம் 2012’ என்ற திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியதன்மூலம் இந்த நிலை சாத்தியமானது.மானிய விலை விநியோகம் இங்கு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசு