காதலர் தினத்தில் காதலியை பார்க்க சிறையில் இருந்து தப்பிய திருடன்…காதலர் தினத்தில் காதலியை பார்க்க சிறையில் இருந்து தப்பிய திருடன்…
அமெரிக்கா:-அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண ஜெயிலில் 40 வயது Joseph Andrew Dekenipp என்பவர் திருட்டு குற்றங்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி அடைக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று தனது காதலியை சந்திப்பதற்காக ஜெயிலில்