10 ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரானார் ஜக்மோகன் டால்மியா!…10 ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரானார் ஜக்மோகன் டால்மியா!…
சென்னை:-இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) வருடாந்தர பொதுக்குழு கூட்டம் சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடைபெற்றது. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான இந்தப் போட்டியில் ஓட்டு போடுவதற்கு தகுதியான அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டின்