Tag: Hollywood

ஹாலிவுட் காமெடி நடிகர் ஜான் பினெட்டே மரணம்!…ஹாலிவுட் காமெடி நடிகர் ஜான் பினெட்டே மரணம்!…

அமெரிக்கா:-ஹாலிவுட் காமெடி நடிகர் ஜான் பினெட்டே (50). இவர் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். வருகிற ஜூன் மாதம் தனது சுற்றுப்பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார். பயணத்தின்போது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.இந்நிலையில் அங்கு