பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகள் நர்மதா நடிக்க வருகிறார்!…பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகள் நர்மதா நடிக்க வருகிறார்!…
மும்பை:-தனது நடனத்தாலும், நடிப்பாலும் இந்தித் திரையுலக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் கோவிந்தா. அனில் கபூர் மகள் சோனம் கபூர், சத்ருக்கன் சின்ஹா மகள் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முன்னணி ஹீரோயின்களாக ஏற்கெனவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு வாரிசு