Tag: Faisal_Saif

ரஜினிகாந்த் எதிர்ப்பதால் படத்தின் தலைப்பை மாற்றுகிறேன் – பைசல் அறிவிப்பு!…ரஜினிகாந்த் எதிர்ப்பதால் படத்தின் தலைப்பை மாற்றுகிறேன் – பைசல் அறிவிப்பு!…

சென்னை:-‘மெய்ன் ஹுன் ரஜினிகாந்த்’ என்ற தலைப்பில் இந்தியில் படம் தயாராகியுள்ளது. படப்பிடிப்பும் முடிந்துள்ளது.இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி மெய்ன் ஹுன் என்ற தலைப்பில் படம் எடுக்கக்கூடாது என்று ரஜினி எதிர்த்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் சமுதாயத்தில்