பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு வாழ்நாள் தடை!…பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு வாழ்நாள் தடை!…
ஜெனிவா:-சுவிட்சர்லாந்து அரசு நேற்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் புதிய மசோதாவிற்கு வாக்கெடுப்பு நடத்தியது. மொத்தம் 26 மண்டலங்களைக் கொண்ட அந்த நாட்டின் மக்கள் தொகையில் 63.5 சதவிகிதத்தினர் இந்த சர்ச்சைக்குரிய