2 – வது டெஸ்ட்: இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்..!2 – வது டெஸ்ட்: இந்தியா – இங்கிலாந்து நாளை மோதல்..!
லார்ட்ஸ் :- இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா