Tag: en-nenjai-thottaye

என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…

நாயகன் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். படித்துவிட்டு ஊரில் நண்பர்களுடன் சுற்றி திரிகிறார். ஒருநாள் பேருந்து நிலையத்தில் நாயகி பவித்ராவை சந்திக்கும் ரவிக்குமார், அவருக்கு எதேச்சையாக உதவி செய்ய, இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.நாயகனின் அப்பா ஆர்.கே.அன்புசெல்வன் அந்த ஊரில் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஊர் பெரியவர்.