Tag: Dual_role

வித்தியாசமான காட்சிகளின் ட்ரீட்டாக இளையத் தளபதி விஜய்யின் படம்…!வித்தியாசமான காட்சிகளின் ட்ரீட்டாக இளையத் தளபதி விஜய்யின் படம்…!

‘கத்தி’ படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அநேகமாக அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கப்படலாம். படத்தின் லொக்கேஷன்களை தேர்வு செய்வதில் இயக்குநர் சிம்புதேவனும், ஒளிப்பதிவாளர் நடராஜூம் கவனம் செலுத்தி வருகின்றனர்.