இவனுக்கு தண்ணில கண்டம் (2015) திரை விமர்சனம்…இவனுக்கு தண்ணில கண்டம் (2015) திரை விமர்சனம்…
நாயகன் தீபக் சேலத்தில் லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய திறமையை அறிந்த அந்த ஊர் பெரியவர், இவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். சென்னைக்கு வரும் தீபக், அங்கு தனது ஊர் நண்பர்களான செண்ட்ராயன் மற்றும் குமரவேல்