Tag: Civet

புனுகுப்பூனையின் கழிவில் இருந்து உருவாகும் காபியின் விலை ரூ.5000!…புனுகுப்பூனையின் கழிவில் இருந்து உருவாகும் காபியின் விலை ரூ.5000!…

இந்தோனேஷியா:-உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது 5 ஆயிரம் ரூபாய்.அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து. இந்தோனேஷியாவில் உள்ள